கொரோனாவின் அடுத்த வாரிசு?அறிவித்த சீனா.. திகிலில் உலகம் - மீண்டும் லாக்டவுனா? ஊசி வேல செய்யுமா..

x

COVID-19 போலவே, விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவும் அபாயத்தைக் கொண்ட ஒரு புதிய

வவ்வால் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் ஆராய்ச்சிக்காகவே தன் வாழ்நாளை

அர்ப்பணித்த "பேட்வுமன்" என்று அழைக்கப்படும் பிரபல விஞ்ஞானி ஷி ஜெங்லி தலைமையிலான வைரஸ் ஆய்வாளர்கள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய வைரஸ்-க்கு HKU5-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்