வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்ட பிறகு தான் பரவும் எனவும் கொரோனா பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com