கொரோனா தாக்கம் குறைய வேண்டி சிறுமிகள் பிரார்த்தனை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், கொரோனா வைரசின் தாக்கம் குறைய வேண்டி சிறுமிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கொரோனா தாக்கம் குறைய வேண்டி சிறுமிகள் பிரார்த்தனை
Published on
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், கொரோனா வைரசின் தாக்கம் குறைய வேண்டி சிறுமிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இங்குள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில், கொரோனா பாதிப்பில் இருந்து மீள வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, பெண்களும், சிறுமிகளும் வழிபாடு நடத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com