கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை தனிமை அறையில் வைத்து தகுந்த சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல் மற்றும் முகக்கவசம் உள்ளிட்டவை போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை

டீன் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com