கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: "ஆய்வில் நிரூபிப்பவர்களுக்கு அங்கீகாரம்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, ஆய்வின் மூலம் நிரூபிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, ஆய்வின் மூலம் நிரூபிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
