பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் பரபரப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் பரபரப்பு
Published on
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த கொரோனா பரிசோதனையால் பக்தர்கள் இடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com