"தாய்ப்பால் மூலம் கொரோனா பரவியதாக சான்று இல்லை" - முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி

தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக இதுவரை சான்று இல்லை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் தாய்ப்பால் வழங்கலாம் என்றும், முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார்.
"தாய்ப்பால் மூலம் கொரோனா பரவியதாக சான்று இல்லை" - முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி
Published on

தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக இதுவரை சான்று இல்லை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் தாய்ப்பால் வழங்கலாம் என்றும், முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார். மதுரையில் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com