கொரோனா பரவல் - முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்கள் கருத்து
Corona News | கொரோனா பரவல் - முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்கள் கருத்து
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை காணலாம்....
Next Story
