கொரோனா விதி மீறல்-3,548 பேர் மீது வழக்கு... ரூ.7.39 லட்சம் அபராதம் வசூல்

கொரோனா விதி மீறல்-3,548 பேர் மீது வழக்கு... ரூ.7.39 லட்சம் அபராதம் வசூல்
கொரோனா விதி மீறல்-3,548 பேர் மீது வழக்கு... ரூ.7.39 லட்சம் அபராதம் வசூல்
Published on

கொரோனா விதி மீறல்-3,548 பேர் மீது வழக்கு - ரூ.7.39 லட்சம் அபராதம் வசூல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் மீது 3 ஆயிரத்து 548 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாகனங்களில் செல்லும் போது முகக் கவசம் அணியாமல் சென்றவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள், இரவு நேர ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மீதும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இவர்களிடம் 7 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com