* கொரோனா நிவாரண நிதி 2வது தவணை ஜூன் 3-ல் வழங்கப்படுகிறது.* சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.* 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் ஜூன் - 3ல் துவக்கி வைப்பு.* மற்ற மாவட்டங்களில் ஜூன் 5-ம் தேதி செயல்பாட்டுக்கு வருகிறது