இந்தியாவில் 4 மடங்கு வேகம் காட்டிய கொரோனா... சென்னையில் ஒருவர் பலி

x

/சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி /சென்னையில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் உயிரிழப்பு /சென்னை மறைமலை நகரை சேர்ந்த 60 வயதான மோகனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு /மோகனின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது /உயிரிழந்த மோகன், பல்வேறு இணை நோய் பாதிப்புக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்துள்ளார்/இறந்த நபரின் மூலம் கொரோனா பரவாமல் தடுக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்