சேலம் : இரண்டு காவல் ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சேலம் டவுன் காவல்துறை ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் : இரண்டு காவல் ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

சேலம் இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சேலம் டவுன் காவல்துறை ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல் ஆய்வாளர்களுடன் தொடர்பில் இருந்த காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறை வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பணியாற்றிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com