சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழப்பு- கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 76 வயது பெண் உயிரிழப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழப்பு- கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 76 வயது பெண் உயிரிழப்பு
Published on
டிஜிபி அலுவலக அமைச்சு பணியாளர் ஒருவர் சென்னை சூளை பகுதியில் வசித்து வரும் நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அமைச்சு பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் பணிப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 28ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிப்பட்டனர். இந்நிலையில், அமைச்சு பணியாளரின் 76 வயது தாயார், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்
X

Thanthi TV
www.thanthitv.com