ஊரடங்கு உத்தரவை மதித்து, இளைஞர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என இயக்குநர் கவுதம் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வேண்டுகோளின் பேரில் அவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில் இதனை கேட்டுக்கொண்டுள்ளார்.