திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலின் கழுகுபார்வை காட்சிகள் இதோ...