கடலூர் மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா
Published on

கடலூர் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 663ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்த வந்த 53 பேருக்கும், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 20 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com