திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 வயது குழந்தை உட்பட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது, இதுவரை 686 பேர் குணமடைந்துள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்,