வேன் வேனாக இறக்கப்பட்ட போலீஸ்கள் - உச்சகட்ட பரபரப்பில் சென்னை
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு
சென்னையில் ஏற்கெனவே போராடி கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இன்று மீண்டும் கூடுவதாக தகவல் கிடைத்ததால், சென்னை மாநகராட்சி அலுலவகமான ரிப்பன் மாளிகை முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story
