பணிக்கு சென்ற போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு

ஏற்காடு அருகே பணிக்கு சென்று கொண்டிருந்தகாவலர் ஒருவர், அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.
பணிக்கு சென்ற போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு
Published on

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பணிக்கு சென்று கொண்டிருந்தகாவலர் ஒருவர், அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். சேலம் வாழப்பாடியை சேர்ந்த மாணிக்கம், ஏற்காடு காவல்நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இன்று காலை பணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, 20 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறப்பு காவல் ஆய்வாளர் மாணிக்கம் சவம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து, ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com