குன்னூர் கோர விபத்து - 2 பேருக்கு நெல்லையில் சிகிச்சை

குன்னூர் பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்த சண்முகத்தாய் மற்றும் கோமதி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com