தம் கட்டி பேசிய கூல் சுரேஷ்.. ஒரே வார்த்தையில் பங்கம் செய்த காமெடி வில்லன்

x

பிரபல நடிகர் கூல் சுரேஷ் பரபரப்பு பேச்சு

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 2025 - 2028ம் ஆண்டுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 4 அணிகள் போட்டியிடுகின்றனர்... ஓட்டு போடுவதற்கு 1600 நபர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி உமா சங்கர் பாபு கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இந்தச் சங்கத்தின் தலைவராக நடிகர் சிவன் சீனிவாசனும் பொது செயலாளராக போஸ் வெங்கட்டும் இருந்துள்ளனர். ஆனால் இந்த முறையும் தலைவருக்கான பதவியில் சிவன் ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார்... ஆனால் போஸ் வெங்கட்டுக்கு பதிலாக பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகை நிரோஷா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்