தீர்ப்புக்கு பயந்து நீதி மன்றத்திலிருந்து தப்பி ஓடிய குற்றவாளி

x

கோவை நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பு வாசிக்கும் முன்பே தண்டனைக்கு பயந்து தப்பி ஓடிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளை வழக்கு ஒன்றில் இறுதி தீர்புக்காக கோவை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில்குமார் என்ற நபர், தீர்ப்பில் தனக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்து தப்பித்து ஓடியிருக்கிறார்.

தப்பி ஓடிய செந்தில்குமாரை போலீஸார் தீவிரமாக தேடிவரும் நிலையில்,

அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்