விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. வேல்முருகன் மீது ஆக்‌ஷன் எடுக்க DGP-க்கு உத்தரவு

x

விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவு

தவெக கல்வி விருது வழங்கும் விழா தொடர்பாக தவாக தலைவர் வேல்முருகன் சர்ச்சைகுரிய வகையில் பேசிய விவகாரம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே பரிந்துரை செய்த நிலையில் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்