தொடர் விடுமுறை எதிரொலி..! 245 சிறப்பு பேருந்துகள் இயக்கம் | Holiday

x

மஹாவீர் ஜெயந்தி, தமிழ்புத்தாண்டு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழக போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து,திருவண்ணாமலை, திருச்சி, உள்ளிட்ட இடங்களுக்கு ஆயிரத்து 95 சிறப்பு பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து, நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு 245 சிறப்பு பேருந்துகளும்,மாதாவரத்திலிருந்து 20 சிறப்பு பேருந்துகளும், இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வரும்14 தேதியன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்