குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிற்றாறு ஒன்று மற்றும் இரண்டு அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது...