கண்மூடித்தனமாக கண்டெய்னர் லாரி..! சுங்கசாவடியில் மோதி பயங்கரம்.. அதிர்ச்சி காட்சிகள்
திருவள்ளூர் மாவட்டம் பாலவேடு பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கண்டெய்னர் லாரி மோதி சேதமடைந்தது. பாண்டிச்சேரியில் இருந்து ஆண்டார்குப்பம் நோக்கி வந்த வெங்கடேசன் இயக்கிய கண்டெய்னர் லாரி, சுங்கச்சாவடி பூத் மீது மோதியது. இதில் சுங்கச்சாவடி பூத் சுக்கு நூறாக நொறுங்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது, விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
