அடுத்தடுத்து 5 கடைகளிள் மோதி கவிழ்ந்த கண்டெய்னர்.. அதிர்ச்சி காட்சி
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை கோடியூர் பகுதியில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் ஐஸ்கிரீம்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கடைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
