Consumer court | தவறான ஊசி செலுத்தியதால் நேர்ந்த விபரீதம்..டாக்டர்களுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
தவறான ஊசி செலுத்தியதால் நேர்ந்த விபரீதம்..டாக்டர்களுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரம்மானந்த் என்பவருக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தவறான ஊசி செலுத்தியதால் தசைகள் அழுகி உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்ட வழக்கில், 3 மருத்துவர்கள் கூட்டாகச் சேர்ந்து 45 நாட்களுக்குள் இந்தத் தொகையை வழங்கத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
