SI தேர்வில் பிட் அடித்த காவலர் மகள்

SI தேர்வில் பிட் அடித்த காவலர் மகள் | Police Exam

திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் காப்பியடித்த மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தென் மாத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் காவல் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில், காவலர் ஒருவரது மகள் தேர்வில் பிட் வைத்துக் கொண்டு காப்பியடித்ததாகக் கூறி, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

X

Thanthi TV
www.thanthitv.com