பாலகிருஷ்ணாபுரம் அருகே கடை வாடகை தொகையை கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...