ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல் | காவல் நிலையத்தில் கதறிய மனைவி
ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்
ஈரோட்டில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் காங்கிரஸ் நிர்வாகியான ஜுபைர் முகமது கடத்தல்/2 காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக தகவல்/கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் நிர்வாகி ஜுபைர் முகமது-வை கடத்திய கும்பல்/ஜுபைர் முகமதுவின் மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் - விசாரணை
Next Story
