காங்கிரஸ் வெற்றிக்கு அதிமுக அரசு உதவி உள்ளது - எம்பி வசந்தகுமார்

தம்மை கைது செய்ததால் அ.தி.மு.க. அரசு நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற உதவி செய்ததாக எம்பி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தம்மை கைது செய்ததால் அ.தி.மு.க. அரசு நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற உதவி செய்ததாக எம்பி வசந்தகுமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாம் கைது செய்யப்பட்ட தகவலை கேட்டதும் ஏராளமான பொதுமக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்ததாக, கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com