விஜய்-க்கு காங்., MP திடீர் பாராட்டு

x

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு, தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறியதை, கட்சிகள் கடந்து வரவேற்பதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறை, குற்றவாளிகளை அடித்து விசாரிக்கும் சூழல், முடிவுக்கு வரும் காலம் நெருங்கி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்