அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு- காங். நிர்வாகிகள் வாக்குவாதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த திரண்டனர்.
அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு- காங். நிர்வாகிகள் வாக்குவாதம்
Published on
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த திரண்டனர். அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் நிர்வாகிகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
X

Thanthi TV
www.thanthitv.com