"மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது" - ஜி.கே.வாசன்

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளதாக த.மா.கா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com