"வாட்ஸ் ஆப்பை ஒழிக்க வேண்டும்" - கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

சமூக வலைதளங்கள் யாரை வேண்டுமானாலும் சிறுமைப்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்தபடுகின்றன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.

சமூக வலைதளங்கள் யாரை வேண்டுமானாலும் சிறுமைப்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்தபடுகின்றன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார். வாட்ஸ் ஆப்பை ஒழிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com