Congress | "வடமாநிலங்களில் வாக்குகளை திருடியது போல தமிழ்நாட்டிலும் திருட முயற்சி.."-செல்வப்பெருந்தகை

x

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வர உள்ள நிலையில், எதையுமே கருத்தில் கொள்ளாமல் வாக்குகளை திருட பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து S.I.R. மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்