காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
Published on

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மாதவராவ் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com