துணை ஜனாதிபதி வேட்பாளரான CPR-க்கு இந்தியா கூட்டணியில் இருந்து சென்ற வாழ்த்து
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வைகோ வாழ்த்து
பா.ஜ.க கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செயதியாளர்களிடம் பேசிய அவர், எதிர்காலத்தில் அவர் குடியரசு தலைவர் ஆவதற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறினார்
Next Story
