உறுதி செய்த சிசிடிவி காட்சிகள் | காமுகன் எங்கே? அலசும் 8 தனிப்படைகள்
8 வயது சிறுமி கடத்தி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 9 நாட்களாகியும் குற்றம் சாட்டப்பட்ட நபர் இன்னும் போலீசாரின் கண்ணில் சிக்கவில்லை... இரவு பகல் பாராது இடைவிடாமல் நடக்கும் தொடர் தேடுதல் வேட்டையின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
8 வயது சிறுமி கடத்தி வன்கொடுமை... குற்றவாளிக்கு வலை.../சூலூர்பேட்டை டூ சென்ட்ரல்.... 100க்கும் மேற்பட்ட சிசிடிவி.../ஹிந்தியில் பேச்சு... வட மாநில ஜாடை... உறுதி செய்த காட்சிகள்.../6 அதிரடி குழு.... அலசப்படும் 600 செல்போன் அழைப்புகள்.../எல்லையோர கிராமங்களை சல்லடை போட்டு அலசும் 8 தனிப்படை...
Next Story
