டார்ச் லைட் அடித்தபடி டிக்கெட் கொடுக்க முடியாமல் திணறிய கண்டெக்டர் - அதிர்ச்சி வீடியோ

x

கிருஷ்ணகிரியில் அரசு பேருந்தில் மின் விளக்குகள் எரியாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் நடத்துநர் டிக்கெட் கொடுத்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்