Conductor | Bus | பேருந்து படியிலேயே அசிங்கம் செய்ய முயன்ற பயணி.. டென்ஷனான கண்டக்டர்

x

சேலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு சென்ற அரசு பேருந்தில், பயணி ஒருவர் சிறுநீர் கழிக்க பேருந்தை நிறுத்தும்படி கேட்டும், ஓட்டுநர் மறுத்ததால் படிகட்டில் பயணி சிறுநீர் கழிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சக பயணிகள் அறிவுறுத்தியதன் பேரில் ஓட்டுநர் செல்லியம்பாளையத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார். மேலும் இந்த பயணி மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்