"குடும்ப விழாக்களை தமிழில் நடத்த வேண்டும்" - உலக திருக்குறள் கூட்டமைப்பு

தமிழில் குடும்ப விழாக்களை நடத்த வலியுறுத்தி உடுமலைப்பேட்டையில் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ள உலக திருக்குறள் கூட்டமைப்பு திருக்குறள் போன்று குடும்ப நலம் கூறும் நூல் வேறு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.
"குடும்ப விழாக்களை தமிழில் நடத்த வேண்டும்" - உலக திருக்குறள் கூட்டமைப்பு
Published on
தமிழில் குடும்ப விழாக்களை நடத்த வலியுறுத்தி உடுமலைப்பேட்டையில் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ள உலக திருக்குறள் கூட்டமைப்பு திருக்குறள் போன்று குடும்ப நலம் கூறும் நூல் வேறு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில் தமிழில் விழா நடத்தும் 'கரண' மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
X

Thanthi TV
www.thanthitv.com