``3வது குழந்தை பெற்றுக் கொள்ள சலுகை..'' -அரசுக்கு MLA கோரிக்கை

x

"3 வது குழந்தை - அரசு சலுகை வழங்க வேண்டும்"/"3 வது குழந்தை பெற்றுக் கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும்"/சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பர்கூர் மதியழகன் கோரிக்கை/மக்கள் தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது - திமுக உறுப்பினர்/"தமிழகத்தில் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 3வது குழந்தையை பெற்றுக்கொள்ள முன்வரும் பெற்றோருக்கு சலுகைகள் வழங்க வேண்டும்"/தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நாமும் 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாமோ என்ற நிலை வந்திருப்பதாக முதல்வர் பேசி இருந்தார்


Next Story

மேலும் செய்திகள்