செந்தொண்டர்கள் பேரணி உடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் உடல், பெசன்ட்நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த காட்சியை தற்போது பார்ப்போம்............