தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது புகார்கள்.. ஆய்வில் இறங்கிய குழு
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டண புகார் - அறிக்கை தாக்கல் தனியார் மருத்துவ கல்லூரிகளில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.