சீமானுக்கு வந்த கொலை மிரட்டல் | பரபரப்பு புகார்

x

சீமானுக்கு கொலை மிரட்டல் என புகார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

தெலுங்கு மக்களை அவதூறாக பேசியதாக சீமானுக்கு கொலை மிரட்டல் வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். சமூக வலைதளங்கள் வாயிலாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் வருவதாக நாதக நிர்வாகிகள் புகார்/தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக பதிவிட்டுள்ள சந்தோஷ் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்


Next Story

மேலும் செய்திகள்