பல மாதங்களாக ஊதியம் வழங்காத நிறுவனம்... போராட்டத்தில் குதித்த வடமாநில தொழிலாளர்கள் - ராணிப்பேட்டையில் பரபரப்பு
ஊதியம் வழங்கவில்லை என வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்/"சாலை அமைக்கும் நிறுவனம் 4 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை"/சென்னை-பெங்களூரு பறக்கும் சாலை அமைக்கும் வடமாநில தொழிலாளர்கள் குற்றச்சாட்டு/தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்/செலவுக்கு பணம் இல்லாமல் தவிக்கிறோம் - வடமாநில தொழிலாளர்கள்/"முறையாக உணவு கூட வழங்குவதில்லை"/மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
Next Story
