சொந்த ஊருக்கு படையெடுக்கும் பயணிகள் அவதி.. ஸ்தம்பித்த தாம்பரம் ஸ்டேஷன்!
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பொதுமக்கள் ரயில்கள் மூலமாக சொந்த ஊரை நோக்கி புறப்பட தொடங்கியுள்ளனர்.தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் தாயுமானவன்.
Next Story
