வட்டி ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் - இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இடது சாரி கட்சிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டி ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் - இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
Published on
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இடது சாரி கட்சிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். தேசிய கல்வி கொள்ளை, சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு, நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் கடன் வசூலை ஒராண்டுக்கு நிறுத்தி வைக்க வேண்டும், அனைத்து கடன்களுக்கும் ஒராண்டுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com